திரு குட்டித்தம்பி துரைரட்ணம்
(ENT Surgeon)
தோற்றம்: 25 செப்டம்பர் 1925 - மறைவு: 03 டிசம்பர் 2019
மியன்மார் ரங்கூனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கொட்டடி, லண்டன் Walthamstow Redbridge ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி துரைரட்ணம் அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி கண்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சாம் A சபாபதி கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, மாலதி, உதிஷ்ரா, விஷ்னுமோகன், சுதர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, ஜெயரட்ணம்(இலங்கை புகையிரத சேவை), இராஜரட்ணம்(இலங்கை புகையிரத சேவை), சண்முகராஜா(Sri Lankan Ministry of Defence), தியாகராஜா(Sri Lankan Pension Department), சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனகன், Dr.இரவீந்திரன், சிவகுமாரன், கிரேஸ், பிரேமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr.கஜன், சாம் நரேன், மிலன், கிரன், டாஷன், மிதுரன், நிலுஷி, உமிகா, பிரியங்கா, சுவேதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
Informed by: குடும்பத்தினர்
Events-நிகழ்வுகள்:-
Rituals :- கிரியை;-
Sunday, 08 Dec 2019 8:00 AM - 10:00 AM
South Chingford Foundation School
Rushcroft Rd, London E4 8SG, United Kingdom
Cremation:- தகனம்;-
Sunday, 08 Dec 2019 11:00 AM - 12:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ,
UKMeal :-
Sunday, 08 Dec 2019 12:30 PM
Swaminarayan Sports World
Blake Hall Rd, London E11 2QW, UK
Contacts:-
Family Mobile : +44 208 491 6904
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2019 04:06)
