திருமதி. குகநேசம் சுவர்ணலிங்கம்
தோற்றம்: 23 நவம்பர் 1940 - மறைவு: 30 அக்டோபர் 2025
யாழ். வறுத்தலைவிளானை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குகநேசம் சுவர்ணலிங்கம் அவர்கள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று தனது 85வது வயதில் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - மதியாபரணம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் - குட்டிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சுவர்ணலிங்கம் (கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
நிமலன் (அமெரிக்கா), நிகிலன் (கனடா), நியாந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கல்பனா, மகிழினி, தர்சனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மயூரா, அதன், நேத்திரன், சாயகன், சாத்வி ஆகியோரின் அன்பு பேரம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-11-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 11:30 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
