திருமதி குகனேஸ்வரி செல்வராஜா

(V.C.C. மாவிட்டபுரம் தெல்லிப்பளை)

குகனேஸ்வரி செல்வராஜா

தோற்றம்: 15 நவம்பர் 1962 - மறைவு: 28 ஏப்ரல் 2020

குகனேஸ்வரி செல்வராஜா (சோதி) V.C.C மாவிட்டபுரம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் இருப்பிடமாக கொண்ட அவர்கள் 28/04/20 செவ்வாய் கிழமை அமரத்துவம் அடைந்து விட்டார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29/04/2020 புதன்கிழமை ஈமைகிரியைக்கான சடங்குகள் இடம்பெற்று பிற்பகல் 12.00மணியளவில் எடுத்துச் செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சார்ந்தியடைய இறைவன் பிராத்திக்கிறோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/04/2020 08:00)