திருமதி குகராசா மனோகரதேவி
தோற்றம்: 02 மே 1959 - மறைவு: 01 ஏப்ரல் 2024
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி குகராசா மனோகரதேவி அவர்கள் 01-04-2024ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைபதடைந்துவிட்டார்.
அன்னார் கந்தையா குகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற கைலாசபிள்ளை-கனகாம்பிகை தம்பதியரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கந்தையா-செல்லம் தம்பதியரின் அன்பு மருமகளும்,
கருணாகரன், மனோகரன், கருணாதேவி, வசீகரன், பாபாகரன், கௌசலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவராசா, ஜெயமாலா, சோபனா, செல்வமலர், பாலச்சந்திரன் மற்றும் காலஞ்சென்ற சுந்தரலிங்கம், மகாலட்சுமி, தியாகலிங்கம், ஜெயசீலன், அனாமரியா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்+
www.tamilthakaval.org
"May her soul rest in peace "
- Asokumar Navaratnam (Melbourne , 08/04/2024 21:18)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/04/2024 06:06)
