Mr. Kugarasa Sharma Arish Sharma

Kugarasa Sharma Arish Sharma

Date of Birth: 16 September 2003 - Deceased: 30 August 2025

சுவிஸர்லாந்து- சூரிஷ் / Dietikon னை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குகராசசர்மா அரிஷ்சர்மா அவர்கள் 30-08-2025 சனிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், குகராசசர்மா - ஜெயவாணி (வாணி சர்மா) தம்பதியினரின் செல்வப்புதல்வரும், ஜது அவர்களின் அன்புச் சகோதரனும்,

நல்லூர் மஹா கணபதிக்குருக்கள் = கமலாதேவி தம்பதியினர் மற்றும் மல்லாவி சிவஶ்ரீ பூரணகுருக்கள் - ஜெயலக்‌ஷ்மி தம்பதியினரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் Kramatorium Nordheim, Kaferholzstrasse 101, 8046 Zurixh, (Bucheggplatz) இல்  07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 - 11.00 மணி வரை இல் பார்வைக்காக வைக்கப்ப்டு, 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 - 12.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/09/2025 04:00)