திருமதி. குகதாசன் சசிகலா
தோற்றம்: 16 டிசம்பர் 1957 - மறைவு: 30 ஜூன் 2025
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா - Montreal ஐ வசிப்பிடமாகவும், Toronto வை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. சசிகலா குகதாசன் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று மஞ்சவனபதி முருகனின் பாதாரவிந்தங்களை சரண் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி இராஜேந்திரன் - புவனேஸ்வரி (பூவதி ரீச்சர்) தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற வீரவாகு (நயினாதீவு) - அமிர்தம்மா (கரம்பன்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
குகதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்ஷி அவர்களின் பாசமிகு தாயாரும்,
அமிர்தகலா (மீனா), காலஞ்சென்ற தயாளன் மற்றும் ஜெயாளன் (Jemes), சுகந்தன் (கண்ணா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அல்பிறட், கோணேஸ்வரி, அருள்மதி, சிவலீலா, காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, அரசரட்ணம் (யோகா), சரோஜினிதேவி (பவா), யோகநாதன் மற்றும் ரவிலோசனன், காலஞ்சென்ற மகேஸ்வரன் (அரண்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கல்யாணி, கெளரி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
அமுருத் பிரகதீஸ், அட்சயா, ஜனனி, ஜனாத், சத்திகிரிவன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சசிதரன், திவ்வியன், சிந்துஜா, சுவேதா, கவீனா, கிருஸ்ணா, பவீணா, பொன், சாமினி, ராஜீவ், சந்திரகுமார், யூனே ஆகியோரின் அன்பு அத்தையும்,
பிரிசானா, பிரியதா, பிராவியா ஆகியோரின் பாசமிகு ஆச்சி அப்பம்மாவும்,
தவீனா, யஸ்வீன், நதீனா, அரன், ஆதன் ஆகியோரின் பாசமிகு ஆச்சி அம்மம்மாவும் ஆவார்.
இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday July 2, 2025 [5:00 pm to 9:00 pm]
Thursday July 3, 2025 [8:00 am to 9:00 am]
கிரியைகள்:-
Thursday July 3, 2025 [9:00 am to 11:00 am]
@
Chapel Ridge Funeral Home
(8911 Woodbine Avenue, Markham, ON)
தகனம்:-
Thursday July 3, 2025 [11:30 am]
Highland Hills Crematorium
(12492 Woodbine Avenue, Gormley, ON)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
