டாக்டா். குகவேணி இராமலிங்கம்
(ஓய்வுபெற்ற பதிவு வைத்திய அதிகாரி)
தோற்றம்: 19 மே 1957 - மறைவு: 23 மே 2026
யாழ். காரைநகர் கொள்ளடைப்பைப் பிறப்பிடமாகவும், Off Alvin Road - மட்டக்களப்பு ஆரையம்பதி, வத்தளை ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடாகவும், கொள்ளடைப்பு, காரைநகரை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குகவேணி இராமலிங்கம் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை - செல்லமுத்து தம்பதியினரின் மூத்த மகளும், சுழிபுரம் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா - சின்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
இராமலிங்கம் (உருத்திரா) அவர்களின் அன்பு மனைவியும்,
அஞ்சுகன் (Phd. Student Nuclear Science, Russia) அன்புத் தாயாரும்,
குகதாசன், குகநேசன், காலஞ்சென்றவர்களான குகானந்தராஜா, வசந்தராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
துரைசிங்கம், தங்கச்சியம்மா, கனகலிங்கம், காலஞ்சென்ற தர்மலிங்கம், கற்பகம், நல்லம்மா காலஞ்சென்ற குமாரலிங்கம், தேவிகா, பரமலிங்கம், ரோகிணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-05-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் காரைநகர் கொள்ளடைப்பு இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுழிபுரம் புளியந்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 134 2687
www.tamilthakaval.org
