Mrs. Kulaguneswary Kandiah

Kulaguneswary Kandiah

Date of Birth: 25 November 1949 - Deceased: 11 January 2026

யாழ். கந்தரோடை "ஆனந்தகம்" த்தைப் பிறப்பிடமாகவும், மூளாய் கந்தரோடயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலகுணேஸ்வரி கந்தையா அவர்கள் 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யாழ். கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலை ஸ்தாபகர் அமரர் கந்தையா உபாத்தியாயர் ஆகியோரின் பேத்தியும்,

சி.மு அப்புத்துரை - சேதுநாயகி தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற சண் கந்தையா (ஓய்வுபெற்ற நூலகர் - யாழ். மாநகர சபை பொது நூலகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

குமுதினி (ஆசிரியை), ஜபாலினி, துவாரகன் (பொறியியலாளர்), மைதிலி, மாதினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

விஸ்வநாதன், பிரணவன், திலீபன், துஷ்யந்தன், நாராயிணி ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற தற்பரானந்தன் (ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி பணிப்பாளர்), நித்தியானந்தன், சர்வானந்தன், குலகுணராணி, குலகுணசக்தி, காலஞ்சென்ற தேவானந்தன் (பொறியியலாளர்) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற தெய்வநாயகி, நகுலாம்பிகாதேவி, ஹேமாங்கினி, சித்ரா, செல்வக்குமரன் (ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் மைத்துனியும்,

அட்சயா, அகரன், திரிஷ்மன், தனுர்மன், ஆதிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-01-2026 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கந்தரோடை சங்கம் புலவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2026 00:00)