திரு குழந்தைவேலு ஆனந்தராசா

குழந்தைவேலு ஆனந்தராசா

மறைவு: 16 மார்ச் 2020

யாழ் /வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் 24 இருபத்திநாலுவேம்படியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டவரும் அமரர் கறுத்தக் குழந்தைவேலப்பா (ஆனந்தராசா அவர்கள்) 16/03/2020 இன்று கிளிநொச்சியில் காலமானார்.

மோகனராசா (லண்டன்),தட்சாயினி (ஆனந்தி – கிளிநொச்சி ) ,அமரர் குகராசா(மாவீரர் பாணன்), அரவிந்தராசா (லண்டன்), தர்சினி (தங்கம் -நெடுங்கேணி) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்

தயாளினி (லண்டன்), புஸ்பகரன் (கிளிநொச்சி), சரஸ்(லண்டன்), யசோதரன்(நெடுங்கேணி) ஆகியோரின் மாமனாரும்,

தங்கராசா, (கனடா )அமரர் செல்வநாயகம், தியாகராசா (கனடா), சிவராசா முன்னைநாள் தீபா நகை மாளிகை யாழ் /வவுனியா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ,

வேலணை கி மகா வி ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமதி சிவராசா சுசிலா ஆசிரியர் அவர்களின் அன்பு மைத்துனருமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:- குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனிடம் வேண்டுகின்றோம் ஓம் சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/03/2020 02:22)