திரு குழந்தைவேலு கிட்ணசாமி

(முன்னாள் இரசாயன தொழிற்சாலை உதவிப் பொறியியலாளர்- பரந்தன்)

குழந்தைவேலு கிட்ணசாமி

தோற்றம்: 19 மே 1945 - மறைவு: 22 பெப்ரவரி 2020

யாழ். பூநகரி ஞானிமடத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு கிட்ணசாமி அவர்கள் 22-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குழந்தைவேலு பொன்னு(பரந்தன்) தம்பதிகளின் அன்பு மகனும்,
 
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சுமதி(கனடா), நந்தினி(சுவிற்சர்லாந்து), கோமதி(கனடா), மஞ்சுளா(சுவிற்சர்லாந்து), தயாமதி(யேர்மனி), யசோதா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
பஞ்சரத்தினம்(கனடா), முருகவேள்(சுவிற்சர்லாந்து), றமணன்(கனடா), கமலநாதன்(சுவிற்சர்லாந்து), நித்தியானந்தன்(யேர்மனி), சிவசங்கர்(இங்கிலாந்து)
ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
தட்சா, கவிதன், அருளினி, அம்பலன், கீர்த்தனன், கீதாஞ்சலி, பிரகாசு(ஸ்) , பிரபா, சௌமியா, கோபிகா, அஞ்சனா, ஆதிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதி மரியாதை நிகழ்வுகள் 26-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சியில் பூதவுடல் தீயிடல் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
Address:இல.193/3, விவேகானந்தநகர், கிழக்கு கிளிநொச்சி
 
தொடர்புகளுக்கு:-
 
முருகவேள் நந்தினி - மகள் Mobile : +41 79 397 3877
சிவசங்கர் யசோதா - மகள்Mobile : +44 791 415 2382
பஞ்சரத்தினம் சுமதி - மகள் Mobile : +1 437 224 9321 
சிவஸ்கந்தசிறீ Mobile : +94 77 696 0063 
இரகுநாதன் Mobile : +94 77 807 2390
பங்கையற்செல்வன் Mobile : +94 77 239 5778
கமலநாதன் மஞ்சுளா - மகள் Mobile : +41 79 874 2583 
நித்தியானந்தன் தயாமதி - மகள் Mobile : +49 520 943 2500 
இறமணன் கோமதி - மகள் Mobile : +1 647 993 4735 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/02/2020 03:57)