Mrs Kulamany Elankarajah
Date of Birth: 10 April 1926 - Deceased: 18 January 2020
சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டவரும் அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகரும், உலகப் புகழ்பெற்ற பேச்சாளருமானகம்பவாரிதி திரு.ஜெயராஜ் (A/L 1978 Maths) அவர்களின் அன்புத்தாயார் சிவத்திருமதி.குலமணி இலங்கராஜா அவர்கள் 18-01-2020ம் திகதி சனிக்கிழமை அன்று
தனது 94 ஆவது வயதிலே கொழும்பில் இன்று காலமானார்.
அன்னார்,சிவசம்பு அன்னம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
இவர் சிவத்திரு.இலங்கராஜா ( ஓவசியர்,யாழ் இந்து பழைய மாணவன்) அவர்களின் அன்பு மனைவியுமாவார்.
ராஜினி,நிரஞ்சினி,ரவிராஜ்,ஜெயராஜ்,அமரர் தர்சினி ஆகியோரது பாசமிகு தாயாரும்
சிவானந்தன்,சந்திரசிவம்,மேனகா,, குமாரதாசன் (JHC 78 Maths ) அவரின் அன்பு மாமியாருமாவார்.
அமரர்களான சபாரட்ணம்,தனபாலசிங்கம்,குணரட்ணம்,மற்றும் நவரட்ணம்,ராஜரட்ணம்,
செல்வரட்ணம்,அமரர் நல்லம்மா ஆகியோரது சகோதரியும்,
மயூரன்,ரேணுகா,கௌரிசங்கர்,சுரேன்,சுரேஷ்,சாம்பவி,பிரசன்னா,ஆகியோரது பாட்டியும்
சந்தோஷ்,ஷோபியா,அமலா,அம்புஜா ஆகியோரது பூட்டியுமாவார்
94 ஆவது வயதில் காலமான அம்மையாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை(20) காலை கொழும்பில் நடைபெறவுள்ளதாக கம்பன் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அன்னாரது பூதவுடல் 20-01-2020ம் திகதி திங்கட்கிழமை காலை 8.30 மணிமுதல் கல்கிசை
மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,பிற்பகல் 1.00 மணிக்கு கல்கிசை இந்து மயானத்தில் கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
தகவல்;இ.ஜெயராஜ்(கம்பன் கழகம்)
இல.12.இராமகிருஷ்ண தோட்டம்,கொழும்பு-06
www.tamilthakaval.org

"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2020 00:48)