திரு. குழந்தைவேலு பாலரட்ணம் (பாலன்)

(முன்னாள் வர்த்தகர் - ஸ்ரீ ஐயனார் ஸ்டோர்ஸ், புங்குடுதீவு ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயனார் ஆலய அறங்காவலர்)

குழந்தைவேலு பாலரட்ணம் (பாலன்)

தோற்றம்: 11 ஜனவரி 1948 - மறைவு: 29 செப்டம்பர் 2026

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் (வல்லன்) பிறப்பிடமாகவும், இல- 145, எலிஹவுஸ் ரோட், கொழும்பு -15 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குழந்தைவேலு பாலரட்ணம் அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், குழந்தைவேலு - சின்னதங்கம் தம்பதிகயினரின் மகனும், முத்தையா - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான விமலாதேவி, சுகிர்தராணி, மரகதமணி, வீரசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருச்சிற்றம்பலத்தின் உடன்பிறவா சகோதரரும்,

துஸ்யந்தி, பிரதீபா, பார்தீபன், துஸ்யந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

எல்லாளன், பிரியங்கா, சரளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்னம், வைரவநாதன், சிவானந்தராசா மற்றும் உமாதேவி ஆகியோரின் மைத்துனரும்,

நகுலேஸ்வரன், மகேந்திரன், காலஞ்சென்ற சுபேந்திரன், குகராஜா ஆகியோரின் மைத்துனரும்,

அபினா, அபிஷா, கவிஷினி, ஓவியா, சேராம், இனியா, வினய் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 873 2333

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2026 00:00)