திரு குழந்தைவேலு இராஜகுலேந்திரா

(சிரேஸ்ட சட்டத்தரணி)

குழந்தைவேலு இராஜகுலேந்திரா

தோற்றம்: 22 அக்டோபர் 1950 - மறைவு: 08 செப்டம்பர் 2022

யாழ் பருத்தித்துறையைப் பூர்வீகமாகவும், பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட  சிரேஸ்ட சட்டத்தரணியும், கொழும்பு தமிழ்சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மகாணசபை உறுப்பினரான திரு குழந்தைவேலு இராஜகுலேந்திரா அவர்கள் 08-08-2022ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு முத்தம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான பத்மநாதன் கனகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
சுகந்தி இராஜகுலேந்திரா(சட்டத்தரணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
 
கமலாதேவி, காலஞ்சென்ற விஜேந்தாரா(சட்டத்தரணி) ஆகியோரின் பாசமிகு  சகோதரரும்,
 
காலஞ்சென்ற இராமநாதன்(சட்டத்தரணி), விமாலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
எழில்மொழி(சட்டத்தரணி), சுபாங்கி(ஆசிரியை மீரா பாலர் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஆதீஷ், சஞ்ஜீவ் ஆகியோரின் மாமனாரும்,
 
முருகு வளவன், முகில் வெற்பன் ஆகியோரின்  அருமைப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-09-2022ம் திகதி திங்கட்கிழமை  பிற்பகல் 2.00 மணியளவில்  இல.34 / 1 நெல்சன் இடம்,வெள்ளவத்தை கொழும்பு 06 எனும் விலாசத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில்  நடைபெற்று கல்கிசை இந்து பொது மயானத்தில் பிற்பகல் 4.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
 
Mr. Gulandavelu Rajagulendra, Senior Attorney at Law, beloved husband of Suganthi Rajakulenthra , Attorney at Law beloved father of Ealilmolle Rajagulendra, Attorney at Law and Subangi Rajagulendra , passed away in India on 08.09.2022.
 
His remains lies at No.34/1, Nelson Place, Colombo - 06 from 6 p.m ,11.09.2022 to 2 p.m , 12.09.2022.
The cortege leaves the residence at 4 p.m, to Dehiwala Galkissa Cemetry.
 
Information Ms.Ealilmolle AAL - +94 77 002 4563 and Mr.Devapalan AAL - +94 77 922 5100.

www.tamilthakaval.org


"I can't imagine the pain you are going through right now. My deepest condolences go out to you and your loved ones. May God grant you peace and comfort during this difficult time. You will be in our prayers."
- Sutharmini chelliah (Canada, 12/09/2022 09:27)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/09/2022 03:09)