Mr. Kulanthaivelu Rasalingam
Date of Birth: 15 November 1952 - Deceased: 08 May 2025
யாழ். காரைநகர் பாலகாடைப் பிறப்பிடமாகவும், இல-55/2, பழம் ரோட், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குழந்தைவேலு இராசலிங்கம் அவர்கள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு - தங்கம்மா தம்பதியினரின் கன்ஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான முத்தையா சுப்பிரமணியம் - செல்லமுத்து தம்பதியினரின் மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக கணவரும்,
இராஜினி (அவுஸ்திரேலியா), சண்முகஜோதி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிதரன் (அவுஸ்திரேலியா), தர்சினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபிரகாசம், சிவஞானம், சரஸ்வதி, சவுந்தரம் மற்றும் இராமச்சந்திரன், கமலாதேவி, தவமணிதேவி, இராசலட்சுமி, ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
வேலாயுதபிள்ளை, திருஞானசம்பந்தர், காலஞ்சென்ற அன்னலட்சுமி, சிவஞானம், சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும்,
அபினேஷ், அபினயா, அக்ஷயா, அக்ஷிதன் அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
