Mr. Kulanthaivelu Thayanatham

(ஓய்வு நிலை மின்சார மேற்பார்வையாளர் - இலங்கை போக்குவரத்து சபை, கொண்டாவில்)

Kulanthaivelu Thayanatham

Date of Birth: 16 November 1950 - Deceased: 12 November 2026

குப்பிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலைய வீதி மற்றும் உரும்பிராய் தெற்கில் வசித்து வந்தவருமான திரு. குழந்தைவேலு தயானந்தம் அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு - சற்குணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் - கனகம்மா தம்பதியிரின் அன்பு மருமகனும்,

ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி (வைத்தியர் - இலண்டன்), திலஷி (DFCC வங்கி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவந்தன் (வைத்தியர் - இலண்டன்), விஷ்வாகரன் (AVP Construction (Pvt) ltd) ஆகியோரின் மாமனாரும்,

அஷிகா, தனணிகா, பிரனீத்தன், லதுஷன், ஆகியோரின் பேரனாரும்,

நித்தியானந்தன் (கனடா), சர்வானந்தன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் உரும்பிராயில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 627 2487
+94 77 519 6361

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2026 00:00)