திரு. குலரத்தினம் ஜெயகிரீவன் ரமணன்
(Owner of Select & Save, யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் A/L 83/84 Bio, B,Sc Hons in Computing & Statistics, Greenwich University)
தோற்றம்: 27 பெப்ரவரி 1965 - மறைவு: 22 பெப்ரவரி 2022
யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Cambridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குலரத்தினம் ஜெயகிரீவன் ரமணன் அவர்கள் 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி குலரத்தினம், கனகாம்பிகைஅம்பாள் குலரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்றவர்களான இராசதுரை புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதாகரி (முன்னாள் உத்தியோகஸ்தர், இலங்கை பரீட்சை திணைக்களம், கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,
தாருஜன், மயூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனஞ்ஜெயன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்ஷினி (அவுஸ்திரேலியா), மனோகரன் (ஐக்கிய அமெரிக்கா), சந்திரசேகரன் (கனடா), மனோகரி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிஷோர்க், ஷங்கவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Kularatnam Jeyakirivan Ramanan, who was born in Sangarathai, Vaddukoddai, Jaffna and lived in London and Cambridge UK, passed away peacefully and was embraced by God on Tuesday, 22 February 2022.
He is the beloved eldest son of the late Kandasamy Kularatnam and of Kangamabigai Ambal.
Loving son in law of the late Rajadurai and Pushparani.
Beloved husband of Suthahari (Former Officer, Department of Examinations -Sri Lanka, Colombo).
Ever loving father of Tharujan and Mayuri.
Kind and loving brother of Thananjeyan (Australia) and the late Bavani.
Loving brother in law of Dharshini (Australia), Manoharan (USA), Chandrasekaran (Canada) and Manohari (Colombo).
Caring uncle (Periyappah) of Kishork and Shangavi.
His funeral details will be provided later.
We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.
Information provided by: The Family.
www.tamilthakaval.org
