Mrs Kulasegarampillai Rasalaxmy

Kulasegarampillai Rasalaxmy

Deceased: 17 February 2024

யாழ். காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலசேகரம்பிள்ளை இராசலட்சுமி அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு சிதம்பதரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வெற்றிவேலு குலசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சோமசுந்தரம், கனகசுந்தரம், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், சிவஞானசுந்தரம் (இலங்கை வங்கி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல- 71/6, அரசடி வீதி, யாழ்ப்பாணத்தில் 19-02-2024 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக கோம்பையன் மணல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

முகவரி

இல- 71/6, அரசடி வீதி,

யாழ்ப்பாணம்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2024 05:00)