திரு. குலசிங்கம் கேசவன்
தோற்றம்: 05 ஜூலை 1966 - மறைவு: 30 ஆகஸ்ட் 2024
யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மன், எசனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குலசிங்கம் கேசவன் 30-08-202 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குலசிங்கம்-சிவயோகம் தம்பதியினரின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற நாகராசா-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவநேசம் அவர்களின் பாசமிகு கணவரும்,
அனுசா, அனுசன், அனுசியா, கயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருந்தவச்செல்வம், சச்சி, சாந்தி, சறோ, சந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ரவி, சியமளா, பாபு, பிரதீபன், பாஸ்கரன், காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சரஸ்வதி, ராசமூர்த்தி, லோகேஸ்வரி, சந்திரா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நிகாந்தன், பிரமிலா, கயஜந்தா, சாருயன், சயிக்கா, அக்சயன், விசா, பிரசா, லக்சிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாயூரன், சர்மிலன், சாருஜா, சாதனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
கிரியை:-
திகதி :- 13-09-2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- 12:00 - 15:00 மணிவரை
Stadtischer Friedhof am Hellweg
Hellweg 95
45279 Essen
www.tamilthakaval.org
