Mrs Kulasingam Suamathira
Deceased: 24 February 2024
யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலசிங்கம் சுமத்திரா அவர்கள் 24-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தனிநாயகம் (அப்பு அண்ணர்) - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ
குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-02-2024 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 - இரவு 9.00 மற்றும் 28-02-2024 புதன்கிழமை காலை 8.00 - 9.00 ஆகிய இரு தினங்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 28-02-2024 புதன்கிழமை காலை 9.00 - 10.30 Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada இல் நடைபெற்று, தகனக் கிரியைகளுக்கா முற்பகல் 11.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada இற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா"
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
