Mrs. Kulaveerasingam Radharani

Kulaveerasingam Radharani

Date of Birth: 05 October 1948 - Deceased: 08 January 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், Pontoise பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலவீரசிங்கம் ராதாராணி அவர்கள் 08-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நடராசா - பூமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குலவீரசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜீவிதா, தெய்வியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பவளராணி, விமலராணி, காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
பார்வைக்கு:
 
Saturday, 13 Jan 2024  (3:00 PM - 4:00 PM)
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
----------------------------
Sunday, 14 Jan 2024   (3:00 PM - 4:00 PM)
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை:

Tuesday, 16 Jan 2024   (9:30 AM - 11:30 AM)
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம்:
 
Tuesday, 16 Jan 2024   (12:00 PM - 1:00 PM)
 
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2024 05:00)