திரு. குலவீரசிஙகம் செல்வராஜா

குலவீரசிஙகம் செல்வராஜா

மறைவு: 18 டிசம்பர் 2021

யாழ்.கொக்குவிலை பிறப்பிடமாகவும், இல 41 இன்னர் பெயர்லேன் தெகிவளை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் திரு. குலவீரசிஙகம் செல்வராஜா அவர்கள் 18-12-2021ம் திகதி சனிக்கிழமை அன்று காலையில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற குலவீரசிங்கம் பாக்கியம் தம்பதிகளின் மகனும்,

தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜமனோகரன் (தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் MTV Channel PVT LTD) , Dr. சங்கீதா (General Practitioner, UK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சஞ்ஜீவ், அனுஷ்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நேரியன், ஓவியர், யதுராஜ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தங்கராஜா மற்றும்  காலஞ்சென்றவர்களான நடேசன், ராஜேந்திரம், ரட்ணசபாபதி ஆகியோரின்  அன்பு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் 20-12-2021ம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் பிற்பகல் 2.30 மணிக்கு  நடைபெற்று கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2021 03:08)