Mr. Kulendiran Balasingham
Date of Birth: 18 January 1961 - Deceased: 19 May 2025
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarboroughவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குலேந்திரன் பாலசிங்கம் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், வேலணை மேற்கைப் பூர்வீகமாகக் கொண்ட காலஞ்சென்ற பாலசிங்கம் கணபதிப்பிள்ளை (கண்ணாடி) - மரகதம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான மு.சி. திருநாவுக்கரசு - சாவித்திரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேந்திரன், மேனகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுமதினி, சிறிதர் ஆகியோரின் மைத்துனரும்,
சங்கரி, பிரபாகர், சிறிதர், சுதாகர், வானிசிறி, மனோகர், மைதிலி, மீரா ஆகியோரின் அத்தானும்,
குணாளன், சுகன்யா, சுகுணா, சிவகுணாளன், கார்த்திகா, ஜெயந்திரன் ஆகியோரின் சகலனும்,
ஆரணி, அருணன், கௌசிகன், ஜோதினி, ஜீவகன், சங்கவி, சிவசன், வாகீசன், சேயோன், சௌமியா, மயூரா, விஷ்வா ஆகியோரின் பெரியப்பாவும்,
பிரணவன், அபயன், ஆரபி, யாதவி, ஆதவன், பார்கவி, ஆதித்தன், சாரங்கன், சுவேதன், சாருதி, கவிஷ்ணன், கதிர்சன் ஆகியோரின் பெரியமாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-05-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும். 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
