திருமதி. குலேந்திரன் புஷ்பராணி

குலேந்திரன் புஷ்பராணி

தோற்றம்: 11 ஜூலை 1957 - மறைவு: 06 ஜூலை 2026

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. குலேந்திரன் புஷ்பராணி அவர்கள் 06-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

புஷ்பராஜனின் அக்காவும்,

அமலன், அனிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டிலானி, கஜரூபன் ஆகியோரின் மாமியாரும்,

ஆராதியாவின் அன்பு அம்மம்மாவும் ஆவார்

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-07-2026 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் "கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்" காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

குலேந்திரன் (கணவர்):- +94 77 731 6605
அமலன் (மகன்):- +94 77 7253 797

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2026 00:00)