Mr. Kumarakulasingham Nagarasa
(இளைப்பாறிய இ.போ.ச சாரதி, தலைவர் சாவகச்சேரி - கோயிற்குடியிருப்பு சந்தன முதலிச்சிபுலம் அருள்மிகு ஸ்ரீ நடராஜ முருகமூர்த்தி தேவஸ்தானம்)
Date of Birth: 01 December 1947 - Deceased: 07 August 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதி, கோயிற்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குமாரகுலசிங்கம் நாகராசா அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகலிங்கம் - கனகம்மா, நாகேஸ்வரி (குஞ்சுக்கிளி) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோராணி அவர்களின் அன்புக் கணவரும்,
குணராசாவின் (கொழும்பு) அன்புச் சகோதரனும்,
வாசுகி (ஜேர்மனி), கல்யாணி, சங்கீதா (கனடா), பரந்தாமன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மிஷல் (ஜேர்மனி), சுதாகரன் (கனடா), காலஞ்சென்ற காண்டீபன், சோபனா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுதனி, ரகுராம், அபிராம் ஆகியோரின் பெரிய தந்தையாரும்,
பிரவீன் (ஜேர்மனி), அபிஷாந் (ஜேர்மனி), சங்கவி (கனடா), சாம்பவி (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
முத்துலட்சுமி, காலஞ்சென்றவர்களான மகேந்திரன், கோகிலராணி மற்றும் நிர்மலராணி, ரவீந்திரன், செல்வேந்திரன், கலாராணி, குபேந்திரன், சொரூபராணி, ஜெகேந்திரன், தயாராணி, சயந்தராணி, கனிந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
