Mrs Kumaraledchumy Nagenthirakurukkal

Kumaraledchumy Nagenthirakurukkal

Deceased: 07 August 2026

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் கோயில் முன்னை நாள் பிரதமகுரு  அமரர் சிவஸ்ரீ நாகேந்திரக் குருக்கள் அவர்களின் மனைவியும் , யாழ்ப்பாணம் கொட்டடியை பிறப்பிடமாக கொண்டவரும் திருகோணமலையில்  வசித்து வந்தவருமான  ஸ்ரீமதி. குமாரலட்சுமி (லலிதா) நாகேந்திரக்குருக்கள் அவர்கள் இன்று 07/08/2026 வெள்ளிக்கிழமை  திருகோணமலையில் சிவபதம் அடைந்தார். 

அன்னார் Toronto கனேடிய ஸ்ரீ நயினை நாகம்மாள் ஆலய குரு சிவஸ்ரீ.  நா. இரத்தினேஸ்வரக் குருக்கள் (பிரபா ஐயா), ஸ்ரீமதி. சந்திரவித்யா (பபி - திருகோணமலை)  அவர்களின் தாயாருமாவார். 
 
 
 
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனைப் பிரார்த்தித்து அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். 
 
ஓம் சாந்தி. 
 
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம் சுன்னாகம், இலங்கை.
சிவாகம கலாநிதி  சிவஸ்ரீ டாக்டர்  நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர், 
சிவாகம கலாநிதி  சிவஸ்ரீ டாக்டர்  நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர். 
 
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
 
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின் இதழ் ஆசிரியர்.   

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/08/2026 18:47)