Mrs. Kumaralingam Saraswathi

Kumaralingam Saraswathi

Date of Birth: 14 June 1934 - Deceased: 25 September 2024

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, சாவகச்சேரி நுணாவில் மேற்கு மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமாரலிங்கம் சரஸ்வதி அவர்கள் 25-09-2024 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருளையா-அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லையா-பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற குமாரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பக்தவத்சலன், ரதசேகரம், லோகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற குமாரசாமி, குமாரசிவம், செல்வமணி ஆகியோரின் மைத்துனியும்,

இதயகுமார், காலஞ்சென்ற ரஞ்சகுமார், பிறேமகுமார், சுபித்தா, யசோதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிறேமா, நிரோஷனா, சுரேஸ்குமார், சண்டேஸ்வரன் ஆகியேராின் அன்பு மாமியாரும்,

ரதூஷன், அஸ்மிதா, அபிநயா, ஆதீஷ், ஜசாயினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சஹானா, பிரதீஷ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை  7.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/09/2024 04:00)