திருமதி. குமாரசாமி ஆச்சிப்பிள்ளை

(ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை-மிருசுவில் மகாவித்தியாலயம், மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம்)

குமாரசாமி ஆச்சிப்பிள்ளை

தோற்றம்: 31 ஜூலை 1934 - மறைவு: 02 ஆகஸ்ட் 2024

யாழ். மீசாலை மாவடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமாரசாமி ஆச்சிப்பிள்ளை அவர்கள் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா-மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி (சங்கீத பூசணம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்) அவர்களின் மனைவியும்,

கல்யாணி (மிருகவைத்தியர்-பேராதனைப் பல்கலைக்கழகம், – கனடா), குமரவேள் (கனடா), காலஞ்சென்ற முருகவேள் (கண்ணன், குஞ்சண்ணை, ஆனந்த்), கானவேள் (சுவிஸ்), கண்ணகி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சத்தியபாமா (கனடா), புஷ்பராணி (சுவிஸ்), வினோகரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரீஷ், ஹரினி (கனடா), கீர்த்தனன், கீர்த்தனா, சுருதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை, கந்தையா, ராசம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்லம்மா, நாகம்மா, காலஞ்சென்ற கதிரவேலு, சரஸ்வதி, காலஞ்சென்ற சேதுநாயகி, சிவசம்பு ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.  

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 05-08-2024 திங்கட்கிழமை முதல் 08-08-2024 வியாழக்கிழமை வரை பிற்பகல் 2.00-6.00 வரை Pompes Funèbres Roc Eclerc 55 Rue de Dinard, 68200 Mulhouse, France இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை 9.00-11.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/08/2024 04:00)