Mr. Kumarasamy Amarasingam

Kumarasamy Amarasingam

Date of Birth: 11 January 1957 - Deceased: 10 January 2025

யாழ்.  மாதகல் சாவால்காட்டைப் பிறப்பிடமாகவும், புக்கைப்பிலோ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி அமரசிங்கம் அவர்கள் 10.01.2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள் 11-01-2025 சனிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பிற்பகல் 2:00 மணியளவில் எடுத்து செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு தொடர்ந்து புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2025 05:00)