Mr Kumarasamy Arunakirinathan
Date of Birth: 03 July 1951 - Deceased: 22 December 2023
யாழ். வருணன் கதிரிப்பாயை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட. காலஞ்சென்ற குமாரசாமி அருணகிரிநாதன் (முன்னாள் கோகுலன் மினிபஸ் உரிமையாளர்) அவர்கள் இன்று 22-12-23 வெள்ளிக்கிழமை இறைபாதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி குமாராசாமி தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி சின்னப்பு தம்பதியரின் பாசமிகு மூத்த மருமகனும்,
கௌரிதேவி (கௌரி) அவர்களின் அன்புக்கணவரும்,
கோகுலன் (கண்ணா), கௌசிகா, ஜெனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகலோஜினி, கமலலோஜினி, பத்மலோஜினி, மீனலோஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வைரவநாதன், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் (பாலு), செல்லத்துரை, குணரத்தினம், மற்றும் மல்லிகாதேவி (வவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா"
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2023 05:00)
