திரு குமாரசாமி பாலசுப்பிரமணியம்

(ஓய்வு பெற்ற களஞ்சியப் பொறுப்பாளர்,இலங்கை மின்சாரசபை)

குமாரசாமி பாலசுப்பிரமணியம்

மறைவு: 29 செப்டம்பர் 2019

யாழ்ப்பாணம்,சங்கானையைப் பிறப்பிடமாகவும்,நவற்கிரியை வசிப்பிடமாகவும்,இலங்கை மின்சாரசபையில் களஞ்சியப் பொறுப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றவரும் ஆகில இலங்கை சமாதான நீதவானும் ஆகிய திரு.குமாரசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 29.09.2019ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமானார். 


அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்தம்மா தம்பதிகளின்  

அன்பு மகனும், 

காலஞ்சென்ற சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற மதனரன்சனியின் அன்பு கணவரும் 

பாமினி(ஆசிரியை,சைவமங்கையர் வித்தியாலயம், கொழும்பு), பஞ்சசீலன்(அமெரிக்கா), பத்மசீலன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.09.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் நவற்கிரி,நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. 

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள். 

  

தகவல்- 

குடும்பத்தினர் 

  

வீட்டு முகவரி- 

நவற்கிரி,புத்தூர் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2019 08:33)