திரு. குமாரசாமி பாலசுப்பிரமணியம்

குமாரசாமி பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 11 ஜனவரி 1961 - மறைவு: 22 அக்டோபர் 2025

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், மட்டுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 22-10-2025 புதன்கிழமை அன்று அமரத்துவமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசுவாமி - இரத்னேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சாந்தலட்சுமி அவர்களின அன்பு கணவரும்,

கஜிதரன், சுஜிதரன்,  கேனுஜா, டிரோதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்.

ரதன், கிருசாந்தி ஆகியோரின் மாமனாரும்,

திகஸ்ரி, கனிகாஸ்ரீ ஆகியோரின் பேரனாரும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 23-10-2025 வியாழக்கிழமை அன்று  நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் குச்சிபிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.    

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/10/2025 00:00)