Mr. Kumarasamy Elango

(முன்னாள் வட பிராந்தியப் பணிப்பாளர் சேவலங்கா மன்றம்)

Kumarasamy Elango

Date of Birth: 03 June 1954 - Deceased: 12 November 2025

யாழ் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், ஸ்ரீ ஜயந்தி மாவத்தை வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி இளங்கோ அவர்கள் 12-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - பூபதி தம்பதிகளின் மூத்த புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி - கமலநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நிர்மலா அவர்களின் பாசமிகு கணவரும்,

அகல்யா (ACMA GLOPAL Sports Lanka) அவர்களின் பாசமிகு தந்தையும்,

நவநீதன் (பிரதி கல்விப் பணிப்பாளர் கணிதம் வட மாகாணக் கல்வித் திணைக்களம்) அவர்களின் அன்பு மாமனாரும்,

அட்சரன், அக்ஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும், 

மகேந்திரன் (N-GACDO), சிவஞானசுந்தரம், கணேசமூர்த்தி, காலஞ்சென்ற பஞ்சகல்யாணி, நித்தியகல்யாணி (கணக்காளர்), மங்களகல்யாணி (முகாமையாளர் ஆசிரியவாண்மைவிருத்தி நிலையம், வரணி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கமலவேணி, மோகனலதா, பத்மினி, காலஞ்சென்ற கலாநிதி, கெங்காரதன், கேதீஸ்வரன், சசிமுகுந்தன், சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-11-2025 வியாழக்கிழமை  காலை 7:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

முகவரி:-

A 9, வீதி, நுணாவில்  கிழக்கு, 

சாவகச்சேரி.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2025 18:46)