திரு. குமாரசாமி கெங்காதரன்
தோற்றம்: 10 செப்டம்பர் 1955 - மறைவு: 23 ஜனவரி 2025
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், North Harrow - ஐக்கிய இராச்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி கெங்காதரன் அவர்கள் 23-012025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி-இராசம்மா தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா-மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
கமலாசினி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. நிருஷா, சஜ்னி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமரனின் அன்பு மாமனாரும்,
அஞ்சனாக்சி,சிவகாமி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன், பத்மதேவி, முத்துகுமாரசாமி, சரவணபவன் மற்றும் யசோதா, உருத்திரதேவி, பசுபதன், வாசவன், ஐங்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மாணிக்கராஜா, சரோஜினி மற்றும் சுமணா, காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சௌவுந்தரராஜா, தீம்பமலர், சுதாமதி, விஜயகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,
சரஸ்வதி, இரத்னேஸ்வரி, சிதம்பரமூர்த்தி, செம்பொற்சோதி ஆகியோரின் மைத்துனரும்,
இராணி, தயாநந்தினி, அமலன், கிரிதரன், கிரிஜா, கிரிபாலன், கிரிரூபன், காலஞ்சென்ற விஜிதா, அனுஷா, தனுஷா ஆகியோரின் மாமாவும்,
பமதி, சயந்தன், சுகந்தன், சசிதரன், சகிலா, சகிரதா, உஷாஜினி, சஜிதா, குகேந்திரநாத், பாலேந்திரநாத், துஷாரணி, பமதனி, பசுதன், ஜனித்தா, தர்ணிதா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
ரஜிந்தன், திசைதன், துபாபரன், தலிஷா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 - 12:00 மற்றும் மாலை 4:00 - 8:00 மணி வரையும் Shanti Funeral Services (184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 30-01-2025 வியாழக்கிழமை நண்பகல் 12:00 - 2:00 மணி வரை Hendon Cemetery & Crematorium North Chapel Holders (Hill Rd, London NW7 1NB, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:45 மணியளவில் Hendon Cemetery & Crematorium South Chapel Holders (Hill Rd, London NW7 1NB, United Kingdom) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
