திரு குமாரசாமி குணநாயகம்

(ஓய்வுபெற்ற கட்டிட பொறியியலாளர் - நீா்பாசணத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை)

குமாரசாமி குணநாயகம்

தோற்றம்: 21 ஜனவரி 1932 - மறைவு: 05 ஜனவரி 2025

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி குணநாயகம் அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - நாகமுத்து தம்பதியினரின் அருமை மகனும்,

காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன் - சிகாமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியதேவி, சத்தியபவானி, சத்தியவாணி, திலகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தம்மிக்க, இராமிலன், லம்போதரன், ரஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிஷேக், சோனாக்சி, பிரணவன், அபிராமி, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம், சொர்ணாம்பிகை, காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, கமலாம்பிகை, லிங்கநாயகம், கோபலாகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மைப்பிள்ளை, சுப்பிரமணியம், கனகம்மா மற்றும் தயாவதி, காலஞ்சென்ற மருதையினார், மங்கையற்கரசி, சகுந்தலாதேவி, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், ஶ்ரீ பத்மநாதன், சுவாமிநாதன் மற்றும் குணநாதன், காலஞ்சென்ற ஜெயநாதன், விஜயலட்சுமி, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-01-2025 புதன்கிழமை மற்றும் 09-01-2025 வியாழக்கிழமை காலை 8.30 - 6.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையிலும், 10-01-2025 வௌ்ளிக்கிழமை மற்றும் 11-01-2025 சனிக்கிழமை இல-21, அம்மன் வீதி, ஆனந்தபுரம் மேற்கு, கிளிநொச்சியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திலும் பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/01/2025 05:00)