Mr. Kumarasamy Jegatheeswaran

Kumarasamy Jegatheeswaran

Date of Birth: 24 October 1954 - Deceased: 02 December 2025

யாழ். சிறுப்பிட்டி மேற்கு ராஜ வீதியைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது சுவிஸ் - பாசெல் நகரில் வசித்து வந்தவருமான  திரு. குமாரசாமி ஜெகதீஸ்வரன் அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

பார்வைக்கு:-

சனிக்கிழமை 06.12.2025 [மதியம் 12.00- 17.00 மணி வரை]

ஞாயிற்றுக்கிழைமை 07.12.2025 [மதியம் 12.00 – 17.00 மணி வரை]

இறுதிக்கிரியைகள்:-

திங்கட்கிழமை 08.12.2025 [காலை 08.00 – 10:00]

Friedhof Hornli

Horlihalle 70, 4125 Riehen

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2025 18:43)