Mr. Kumarasamy Kalanithy

Kumarasamy Kalanithy

Date of Birth: 29 August 1970 - Deceased: 16 February 2026

யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse, Drancy, Mulhouse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குமாரசாமி கலாநிதி அவர்கள் 16-02-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - புவனேஸ்வரி (புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பத்மநாதன் - தையல்நாயகி (கல்வியங்காடு) தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற உமாநந்தினி, மற்றும் நிரஞ்சலா ஆகியோரின் அன்புக் கணவரும்,

ஆத்மிகா, ஆரணியா, பிரித்தி, பிரவீன்ந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலராணி (ஜேர்மனி), காலஞ்சென்ற கலாபரன், கலைவாணி (நோர்வே), கருணாகரன் (பிரான்ஸ்), சிவகௌரி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேஸ், சுரேஸ் ஆனந்தன், பத்மநாயகி, பத்மலோஜினி, சாந்தரூபன், நிர்மலன், சங்கரலிங்கம், சிவசுதன், சிவப்பிரியா, வெங்கடேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெயராணி, சுசிகலா, சிவதாஸன், குகனாந்தராஜா, நந்தமாலா, மயூரா ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

19-02-2026 வியாழக்கிழமை  [2:00 PM - 6:00 PM]

20-02-2026 வெள்ளிக்கிழமை [2:00 PM - 6:00 PM]

21-02-2026 சனிக்கிழமை [2:00 PM - 6:00 PM]

22-02-2026 ஞாயிற்றுக்கிழமை [2:00 PM - 6:00 PM]

கிரியை:-

 23-02-2026 திங்கள் கிழமை [9:00 AM - 11:45 AM]

தகனம்:-

11:45 AM

at

Alain HOFFARTH Funeral Home 

14 Rue Jean Monnet, 68390 Sausheim, France.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/02/2026 05:00)