Mrs. Kumarasamy Kamaladevi

Kumarasamy Kamaladevi

Date of Birth: 16 July 1932 - Deceased: 18 April 2025

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமாரசாமி கமலாதேவி அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தமிழருவி சிவகுமாரன் அவர்களின் அன்பு மாமியார் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 18-04-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இல-57/26, ஆதி விநாயகர் ஆலய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியா இல்லத்தில்  நடைபெற்று, திருவுவுடல் தட்சநாதன்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2025 21:17)