Mr. Kumarasamy Kanagalingham
Deceased: 25 June 2025
யாழ். காரைநகர் களபூமியை பிறப்பிடமாவும், கோவளத்தை வாழ்விடமாகவும், சுதுமலை வீதி, தாவடி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசுவாமி கனகலிங்கம் அவர்கள் 25-06-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஈஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
கனகேஸ்வரன் (ராசன்), கீதாறஞ்சனி, சாந்தினிதேவி ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், பரமேஸ்வரி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவமலர், சர்வானந்தன், திருக்குமரன் ஆகியோரின் மாமாவும்,
தனோஷ், கேஷனா, தனனியா, சப்னா, ஜெனிஷா, கிஷான், கேதுஷா, ஸேனுஜா, கேஷிகா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-06-2025 வியாழக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
