Mr. Kumarasamy Maheswaran

Kumarasamy Maheswaran

Date of Birth: 23 April 1948 - Deceased: 09 April 2025

யாழ். இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி மகேஸ்வரன் அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான குமாரசாமி - இராசம்மா தம்பதியினரின்  புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா - அன்னமுத்து தம்பதியினரின் மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்பு கணவரும்,

கலைநிலாவின் பாசமிகு தந்தையும்,

சுகந்தனின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சதானந்தம் மற்றும் மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரவதி, காலஞ்சென்றவர்களான சணாமுகநாதன், பத்மநாதன் மற்றும் கமலநாதன், சந்திராதேவி, காலஞ்சென்ற தில்லைநாதன், இரத்னேஸ்வரி, பஞ்சநாதன், மதனேஸ்வரி, சத்தியநாதன், சிவகுருநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

அக்ஷயன். இந்துயா, அபிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2025 04:00)