திருமதி குமாரசாமி நாகரத்தினம் (ராணி)
மறைவு: 22 ஜூலை 2022
யாழ். மானிப்பாய் நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி நாகரத்தினம் அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னதம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சண்முகசுந்தரம்(நவாலி), பரமேஸ்வரி(நவாலி), துரைசிங்கம்(வவுனியா), ராஜேஸ்வரி(கனடா), இராசசிங்கம்(வவுனியா), பாலச்சந்திரன்(கொலண்ட்), பாலசற்குணதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜீவரத்தினம்(நவாலி), தங்கேஸ்வரன்(கனடா), சசிகலா(நவாலி), ரவீந்திரன்(சுவிஸ்), கருணாகரன்(கனடா), கோபிநாத்(கனடா), அனிதா(கனடா), மதுரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தினி(நவாலி), சுமதி(கனடா), சுந்தரமூர்த்தி(கனடா), சுபாஜினி(சுவிஸ்), ஜெயபானு(கனடா), அமுதா(கனடா), பார்த்தீபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
ரம்யா(மலேசியா), பபிக்குமார்(நவாலி), ஜுவக்குமார்(நவாலி), தியாகினி(நவாலி), இன்பா(நவாலி), இனோஜன்(நவாலி), சஜிகரன்(கனடா), காவியா(கனடா), கவின்(கனடா), தீபிகா- பிரணவன், நிலவன்(சுவிஸ்), கிருஷிதா(கனடா), ஆருஷி(கனடா), மனஸ்லி(கனடா), மர்ஷவி(கனடா), மர்கவி(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
தருக்ஷன்(மலேசியா), லெனின்(மலேசியா) ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2022 திங்கட்கிழமை அன்று நவாலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் ஆரியம்பிட்டி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டுமுகவரி:
www.tamilthakaval.org
