Mr. Kumarasamy Paramanantham

(ஓய்வுபெற்ற ஊழியர் -நீர்ப்பாசன திணைக்களம், வன்னேரிக்குளம்)

Kumarasamy Paramanantham

Deceased: 20 November 2025

யாழ். நெடுந்தீவு மேற்க்கை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி - வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி பரமானந்தம் அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தனலச்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பானுமதி (வதனா - கனடா), பிரபாகரன், காஞ்சனா ஆகியோரின் தந்தையும்,

ஜீவாகரன் (கனடா), சுசி (ஆசிரியை - ஆனைவிழுந்தான் மகாவித்தியலயம்), அச்சா ஆகியோரின் மாமாவும்

சுவீனா, சுவீதன், கீதன், அபிதன், சர்வி, யது, பகி, காலம்சென்ற ஆரணி, தாரணி, நக்கீரன், டிலக்சி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது பூர்வீக இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2025 00:00)