திரு. குமாரசாமி பரராசசிங்கம்
தோற்றம்: 05 நவம்பர் 1929 - மறைவு: 31 டிசம்பர் 2020
யாழ். நெடுந்தீவு மத்தி காரைவளவைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா Scarbrough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி பரராசசிங்கம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி நாகமுத்து இணையரின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் இராசம்மா இணையரின் மூத்த மருமகனும்,
வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற வள்ளியம்மைப்பிள்ளை (இரத்தினாம்பிகை- கனடா, ஓய்வுபெற்ற ஆசிரியை- உடுவில் மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
குலராசசிங்கம்(கோகுலன்- கனடா), தயாநிதி(கனடா), டிலிபராசசிங்கம்(இங்கிலாந்து), அகிலராசசிங்கம்(கனடா), யமுனாநிதி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணநாயகம், சொர்ணம்மா, புண்ணியமூர்த்தி, கமலாம்பிகை(பூவதி), லிங்கநாயகம் (பாலு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலெச்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கனகம்மா மற்றும் மருதையனார்(இங்கிலாந்து), மங்கையற்கரசி(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினவடிவேலு, பசுபதி(செல்வம்- பிரான்ஸ்), கமலாம்பிகை(இராசாத்தி- இலங்கை), நித்தியானந்தன்(இராசன்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தி(கனடா), இரவீந்திரன்(கனடா), சுகன்யா(இங்கிலாந்து), சீவமதி(கனடா), செல்வகுமரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷாணு, சஙணுகா, தமிழருவி, ஈழமகள், புலிமகள், சோபினி, ஆரணி, மகீரன், வர்ணிகா, கௌதமன், சஞ்சீவன், நிவாஷினி, வர்ஷினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
குலம்(கோகுலன்) - மகன் Mobile : +1 647 701 7444
தயா - மகள்
டிலிப் - மகன் Phone : +44 203 49 1615
அகிலன் - மகன் Mobile : +1 416 616 8200
யமுனா - மகள்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2021 07:58)
