Mrs. Kumarasamy Parwathy

Kumarasamy Parwathy

Date of Birth: 13 June 1934 - Deceased: 18 November 2025

யாழ்.மாதகல் துறைமுகத்தை பிறப்பிடமாகவும், மணியர்குளம், பூவரசங்குளத்தில் வசித்தவரும், மற்றும் இல-109, கனகாம்பிகைக்குளத்தில் வசித்து வருபவருமான திருமதி. குமாரசாமி பார்வதி அவர்கள் 18-11-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற வன்னித்தம்பி அவர்களின் அன்புச் சகோதரியும்,

கமலாதேவி, அருந்ததி,யோகேஸ்வரி (பெல்ஜியம்), நகுலேஸ்வரன் (பிரான்ஸ்), இராமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிதம்பரநாதன் பரமேஸ்வரன், கோமளேஸ்வரி, பரமேஸ்வரன், அனுசியா (ஆசிரியை - கிளிநொச்சி மகா வித்தியாலயம்), நடராசா, கந்தையா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புவனேந்திரன், காலஞ்சென்ற தெய்வேந்திரன், தவேந்திரன், சிவேந்திரன், கஜேந்தினி, சிவரூபன், சிந்துஜா, சிவானுஜா, பகீரதன், டிலானி, வித்தியா, லோஜிதா, ஆகாஷ், ஆதுர்சன், அபிரா, துவாரகா, தேனுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லோஜிகா, ஆருஜா, குபிர்தன், அக் ஷனா, பவிசன், சர்வின், சதுர்சிகா, சயந்தவி, கிருத்திகா, தனுஸ், ராயூ, ரஷ்மிகா, அயான், ஜதிக் ஷா ஆகியோரின் அன்புப்பூட்டியாரும்,

காலஞ்சென்ற வாசுமதி, சண்முகராசா, ஏகாம்பரம்,  வசந்தகுமாரி, ஞானசேகரம் ஆகியோரின் அன்புச்சிறிய தாயாரும் ஆவார்.

அன்னஇறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் 21-11-2025 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் கனகாம்பிகைக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/11/2025 00:00)