திருமதி. குமாரசாமி பூபதி

குமாரசாமி பூபதி

தோற்றம்: 27 பெப்ரவரி 1948 - மறைவு: 09 டிசம்பர் 2024

யாழ். கோப்பாயை பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வசிப்பிடமாகவும் தற்போது உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமாரசாமி பூபதி அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

குமாரசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

கலாநிதி (நெதர்லாந்து), ராஜநிதி (நெதர்லாந்து), குணசேகரம் (சேகர்-சோலை அம்மன் ஹாட்வெயர் உரிமையாளர் மீசாலை), குலசிங்கம் (கிருபா), சிவகுமாரன் (ராசன்-கரைச்சி வடக்கு ப.நோ.கூ. சங்கப்பணியாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவலோஜன், கோகுலவாசன், ஜெயசோதி, பவானி, தயாளினி ஆகியோரின் மாமியாரும்,

கரன்-சுவர்ணா, சாதுஜன், அபிராமி, துவாரகா, கிதுர்சன், கலைவாணி, எதுர்சன், பிரியோசன்-கீர்த்திகா, ஜதுசன், சுரோஜிதா, கேதாரன் ஆகியோரின் பேத்தியும்,

இஷானா, இனிஷா, ஷயன், மகிஷா, யுகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/12/2024 05:00)