திரு. குமாரசாமி இராமநாதன்
தோற்றம்: 25 பெப்ரவரி 1939 - மறைவு: 05 மார்ச் 2026
யாழ். கச்சேரி நல்லூர் மூத்த விநாயகர் வீதியைப் பிறப்படமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி இராமநாதன் அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதா, ராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜன், ரூபினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லாவணியா, யாழினி, திஷானி, பிரஜீத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 11-03-2026 புதன்கிழமை காலை 7:30 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
