திருமதி. இராணி குமாரசாமி

இராணி குமாரசாமி

தோற்றம்: 25 நவம்பர் 1938 - மறைவு: 19 ஏப்ரல் 2022

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊரெழு உயரப்புலம் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராணி அவர்கள் 19-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயந்தி, ஜெயசீலன், காலஞ்சென்ற ஜெயசிறி, ஜெயானந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வேலாயுதபிள்ளை, அனுசியா, சிறிஸ்குமார் (சிறி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகமணி, சிறிதரன் மற்றும் மகேஸ்வரி (பாப்பா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கோபிகா, துசிகரன், கோபிகிருஷ்ணா, சுதர்சன், உஷாலினி, கஜனன், பிரணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விதுசன், மதுசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை ஆனைக்கோட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடுமபத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2022 10:03)