Mr Kumarasamy Rasiah

Kumarasamy Rasiah

Date of Birth: 24 April 1938 - Deceased: 03 November 2019

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராசையா அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், காலஞ்சென்ற இராசையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சரவணமுத்து சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலர்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,

நித்தியநாதன்(ரவி), நிர்மலாதேவி(சுபா), நித்தியவதனி(வதனி), குகதாசன்(வீற்றன், குகன்ரவல்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரவீனா(பிரவி), சற்குணநாதன்(போட்டோ சற்குணம்), தர்மராசா(தயா- லண்டன்), புஸ்பரஜனி(ரஜனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ஜூன், ராகுல், கானுஜன், கரிஸ், மதுஷாந், கவிஷா, ஜானு, கனிஸ்கா, அபிலஷா, பிரஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:

குடும்பத்தினர்:-

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Monday, 04 Nov 2019 3:00 PM - 4:00 PMTuesday, 05 Nov 2019 11:00 AM - 3:00 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை:-

Wednesday, 06 Nov 2019 8:30 AM - 10:00 AM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்:-Wednesday, 06 Nov 2019 12:00 PM - 1:30 PM

Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

 
தொடர்புகளுக்கு:-


ரவி - மகன் Mobile : +33 65 128 4793 
குகன் - மகன் Mobile : +33 65 165 5232 
அர்ஜுன் - பேரன் Mobile : +33 75 121 8075 
தயா - மருமகன் Mobile : +44 779 671 2765 
சற்குணம் - மருமகன் Mobile : +33 60 570 7608 
கதிர்காமநாதன்(இந்திரன்) Mobile : +94 77 324 9119  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2019 06:52)