Mr. Kumarasamy Rathinasingham
(Printing Manger - Virekesari Newspaper)
Date of Birth: 20 October 1934 - Deceased: 28 November 2024
கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி இரத்தினசிங்கம் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி-முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்வநாயகம்-கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற மாணிக்கதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மங்கயற்காரசி, சதாசிவம், சந்தானலஷ்மி, கிளி, காலஞ்சென்ற குமாரசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற பஞ்சவர்ணம், பரிமளாதேவி ஆகியோரின் மைத்துனரும்,
மதிவதனி, சத்தியவதனி, நித்தியவதனி, காலஞ்சென்ற கலைவதனி, கலைமகள் (லக்கி), சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
பாஸ்கரநாதன், காலஞ்சென்ற சூரியகுமாரன், சிவனேந்திரன் ஆகியோரின் மாமனாரும்,
கார்த்திகேயன், மேனுஷா, தர்ஷா, சஞ்ஜீவ், Dr. நிலா, மாதேஷ், நிஷானி, சிவானி, பத்மினி, வாகுலன் ஆகியோரின் பேரனும்,
அஷ்வினின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8:00மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில்புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
