திரு. குமாரசாமி இரத்தினகோபால் (தங்கராசா)
தோற்றம்: 25 மே 1939 - மறைவு: 11 ஏப்ரல் 2025
யாழ். வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி இரத்தினகோபால் அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - சின்னத்தங்கம் தம்பதியினரின் புதல்வனும்,
பொன்னுத்துரை - முத்துரத்தினம்மா தம்பதியினரின் மருமகனும்,
வனமலர்தேவி அவர்களின் அன்பு கணவனும்,
காலஞ்சென்றவர்களான கணேசரட்ணம், குணரட்ணம், சாந்தரட்ணம் (இலண்டன்), ராதாராணி (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
ஸ்ரீலக்ஷ்மி (அதிபர் - யாழ். வல்வை மகளிர் மகா வித்யாலயம்), ஸ்ரீப்பிரியா (இலண்டன்), விஷ்ணுராஜ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் தந்தையும்,
சுபேந்திரன், ராஜசீலன், அர்ச்சனா ஆகியோரின் மாமனாரும்,
றிதன்ஜன், ஐரிக்க்ஷா, நிருக்க்ஷா, சாதுயா, சாகரி, பேரின்ஜா, கிருஸ்ணிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் வித்தனை ஒழுங்கை வல்வெட்டித்துறையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
