Mr. Kumarasamy Rathnagopal

Kumarasamy Rathnagopal

Date of Birth: 25 May 1939 - Deceased: 11 April 2025

யாழ். வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. குமாரசாமி இரத்தினகோபால் அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - சின்னத்தங்கம் தம்பதியினரின் புதல்வனும்,

பொன்னுத்துரை - முத்துரத்தினம்மா தம்பதியினரின் மருமகனும்,

வனமலர்தேவி அவர்களின் அன்பு கணவனும்,

காலஞ்சென்றவர்களான கணேசரட்ணம், குணரட்ணம், சாந்தரட்ணம் (இலண்டன்), ராதாராணி (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,

ஸ்ரீலக்ஷ்மி (அதிபர் - யாழ். வல்வை மகளிர் மகா வித்யாலயம்), ஸ்ரீப்பிரியா (இலண்டன்), விஷ்ணுராஜ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் தந்தையும்,

சுபேந்திரன், ராஜசீலன், அர்ச்சனா ஆகியோரின் மாமனாரும், 

றிதன்ஜன், ஐரிக்க்ஷா, நிருக்க்ஷா, சாதுயா, சாகரி, பேரின்ஜா, கிருஸ்ணிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் வித்தனை ஒழுங்கை வல்வெட்டித்துறையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2025 04:00)